பெருமைகொள் தமிழா!!!!

அன்னை வளர்த்த பெருமகனார்
ஆறு திரு முருகனார் பெருமகனார்
சிந்தனையில் சிற்ப்பம் விளங்க
சீரிடை மாண்புடைத்தோழராக
மற்றவந்திரு யாழையேந்தும்
மறத்தமிழன் ஊரில் இன்றோ

செற்ப்புடை அரிவாளேந்தி
சீறிடை வேந்தர் சிலையோ
மற்றைய மாட்சி கண்டீர்
அருந்தனை காட்சியன்றோ
அருந்தமிழ் காட்சியன்றோ....
வாழிய மகுடம் வாழிய யாழ்....

-கு.கவிமாமணி-
25.01.2020
யேர்மனி 
Blogger இயக்குவது.