நடிகை ரேணுகா மேனன் எப்படி இருக்கிறார் தெரியுமா!!

திரை உலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த போது திடீரென்று திருமணம் செய்து கொண்ட நடிகை தான் ரேணுகா மேனன்.


இவர் கலாபக்காதலன், தாஸ், பிப்ரவரி 14 போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பதை விட்டு விட்டார். பின் இவர் கலிபோர்னியாவிலேயே செட்டிலாகி விட்டார்.

தற்போது நடிகை ரேணுகா அங்கேயே நடனப்பள்ளி ஒன்றை நிறுவி வருகிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

13 வருடங்களாக நடிகை ரேணுகா மேனன் 13 கலிபோர்னியாவில் தான் வசித்து வருகிறார். ஆரம்பத்தில் தேவாலயத்தில் நடன பயிற்சியும் வழங்கியுள்ளார்.

நாட்டிய ஆசிரியையாக மாறிய பின்னர் குழந்தைகள் நிறைய வர தொடங்கியது. அதனால் அருகிலேயே இன்னொரு இடத்தில் பயிற்சி மையத்தை உருவாக்கி சினிமா நடனம், பாரம்பரிய நடனம் என இரண்டையும் கற்றுக்கொடுத்து வருகின்றார்.

தற்போது அவரின் பெண் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.