வைத்தியரின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத புற்று நோயாளி!!
ஒரு தொகை பணத்தை தூக்கி எறிந்த நெகிழ்ச்சியான சம்பம்.
சீனாவின் ஹார்பின் மாகாண மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சென்றுள்ளார்.!!
நோயாளி வைத்தியரிடம் தன்னிடம் நிறைய பணம் இருக்கிறது தன் உயிரைக் காப்பாற்றுமாறு கேட்டுள்ளார்.
அவரது நோய் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தமையாள் வைத்தியர் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாதென கூறவே விரக்தியடைந்த நோயாளி தான் வைத்திருந்த ஒருதொகை பணத்தை வைத்தியசாலையில் தூக்கி எறிந்துள்ளார்.
பணத்தாள் எதையும் சாதிக்க முடியும் என்றிருப்போருக்கு இந்த சம்பவம் ஒரு சாட்டை அடி.