யாழ் பல்கலைக்கழகத்திற்கு புதிய மாணவர் ஒன்றியம் தெரிவு!📷
யாழ் பல்கலைக்கழகத்திற்கு புதிய மாணவர் ஒன்றியம் தெரிவு செய்யப்பட்டுள்ளது
புதிதாக பொறுப்பேற்றுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டது.
அவை பின்வருமாறு
தலைவர்:- லூ.அனுசன் (விஞ்ஞான பீடம்)
செயலாளர்:- மெ.பாலேந்திரா (முகாமைத்துவ வணிக பீடம்)
பொருளாளர்:- க.றயிந்தன் (கலைப்பீடம்)