ரியல்மி 5i இந்தியாவில் களமிறங்குகிறது!
இந்தியாவில் ரியல்மி X மற்றும் ரியல்மி X2 Pro ஆகிய ஸ்மார்ட் ஃபோன்களுக்கு பிறகு ஜனவரி 9ஆம் தேதி, புதிதாக ரியல்மி 5i என்ற ஸ்மார்ட்ஃபோனை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது ரியல்மி.
6.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோன் 3GB அல்லது 4GB RAM உடன் 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டு வியட்நாமில் வெளியானது போன்றே இந்தியாவிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5000mAh பேட்டரி உடன், குவாட் கேமரா பொருத்தப்பட்டு வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்ஃபோனை முன்னரே வியட்நாமில் ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 32 மணிநேரம் வரை பாடல்கள் கேக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்ஃபோன் இந்திய பணத்தில் 11,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றாலும், இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு இருக்கும் போட்டியை வைத்துப் பார்க்கும்போது இது குறைந்த விலைக்கு விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை