சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு வீசா வழங்க இலங்கை மறுப்பு?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில் அவருக்கு விசா வழங்க இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இலங்கையில் தமிழர்கள் பகுதியில் பகுதியான யாழ்ப்பாணத்துக்கும் செல்ல முடிவு செய்து அதற்காக விசா கேட்டு விண்ணப்பித்தார்

ஆனால் அரசியல் நடவடிக்கைக்காக ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் வரவிருப்பதாகவும் இத்தகைய நடவடிக்கைகளை இலங்கை அரசு அனுமதிக்காது என்றும் எனவே அவருக்கு விசா வழங்க முடியாது என்றும் இலங்கை அரசு தெரிவித்தது

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் அவர்களை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.