ஈராக்-அமெரிக்கப் போர்: இலங்கைக்கு பாதிப்பா?q
ஈராக் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர்ச் சூழலினால் இலங்கைக்கு எவ்விதத்திலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படாது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
களனி ரஜமகா விகாரையில் நேற்று இரவு நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
இலங்கை தர்மம் வழங்குவதில் சிறந்துவிளங்கும் நாடு என்பதால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் சாத்தியம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை