300 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ்ப்பணம் புங்குடுதீவு கடற்பரப்பில் 300 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கடற்படையினர் இன்றைய தினம் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைஅடுத்து , யாழ் சங்குபிட்டி பகுதியில் மேலும் இருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா யாழ் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.