இலங்கையின் சுதந்திர தினத்தை கொண்டாடும் கூகுள்!

இலங்கை தனது 72ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடி கொண்டிருக்கிறது.


இந்த நிலையில் Google தனது முன்பக்கத்தில், இலங்கை தேசியக் கொடியுடன் கூடிய பக்கத்தை வடிவமைத்துள்ளது.

இதற்காக இலங்கையில் கூகிள் தனது படத்தினை மாற்றியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.