பூச்சிகொல்லியால் விபரீதம்...!!
தென்னையில் ஊடுபயிறாக தெரிந்த விவசாயி கத்தரி பயிரிட்டிருந்தார் கத்தரியில் பூச்சி தாக்குதல் அதிகரித்ததால் நேற்று பூச்சிகொல்லி தெளித்திருக்கிறார்...
மருந்தின் வீரியம் தாங்காமல் பூச்சிகளோடு தென்னையில் வளர்ந்த எலிகளும் குண்டோடு செத்துகிடந்ததை மாலையில் பார்த்து பயந்த விவசாயி என்னை அழைத்தார். போய் பார்த்தால் தோட்டத்தில் சிறு வண்டு முதல் அணில் எலி பல்லி என சாவுபட்டியல் சில நூறு...
பூச்சி மருந்தின் தன்மையை தெரிந்து கொள்ள மருந்தின் மாதிரிகளோடு செத்த உயிர்களையும் சேர்த்து பூச்சியல் மற்றும் ரசாயன ஆய்வுக்காக அனுப்பியுள்ளேன் பார்ப்போம்.
நேற்று இறந்தது போக இன்றுகாலையும் இறந்து கிடந்த அணில்களே இது. மீதியை நேற்றே கூடையில் வாரி புதைத்தாயிற்றாம்...
இரண்டடி உயர கத்தரிக்கு தெளித்த மருந்தின் தன்மை இருபது அடிஉயர தென்னைவரை பரவியிருக்கிறது அப்போது மருந்தை முதுகில் சுமந்து தெளித்த ஐந்தடி விவசாயின் நிலை?
அந்த காய்கறிகளை உணவாக்கும் மனிதனின் நிலை?...
- வாணவன் மாலதி