கொரோனாவை தொடர்ந்து சீனாவில் வந்துள்ள கொடிய நோய்!
கொரோனாவை தொடர்ந்து சீனாவை பறவைக்காய்ச்சல் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் சிச்சுவானில் எச் 5 என் 6 வைரஸால் தாக்கத்தினால் சுமார் 1,840 கோழிகளை கொன்று அழித்ததாக சீனா நேற்று தெரிவித்துள்ளது.
மேலும் ஹுனானில் எச் 5 என் 1 தாக்கத்தினால் 4,500 கோழிகள் இறந்துவிட்டதாக சீன அதிகாரிகள் பிப்ரவரி 1 ம் தேதி தெரிவித்தனர்.
ஜனவரி மாதம் மட்டும் சிஞ்சியாங்கில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நான்கு சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
மேலும் கொரோனா வைரஸ் போன்று உலக முழுவதும் குறித்த பறவைக்காய்ச்சல் பரவி விடுமோ என்ற பீதியில் உலக மக்கள் உள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo