அகரம்2020 பல்சுவைக் கலைமாலை-வூப்பெற்றால் யேர்மனி
அகரம்2020- யேர்மனி வூப்பெற்றால் நகரில் 29.02.2020 அன்று இடம்பெற உள்ளது. இவ் நிகழ்வை தமிழர் கலாச்சாரம் ஒன்றியம் வூப்பெற்றால் நடத்துகிறது. மேலைத்தேய கீழைத்தேய நடனங்கள் ,திரையிசைப் பாடல்கள்,திரையிசை நடனங்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள்.
திகதி :- 2902.2020
நேரம் :- 16:00 மணி சனிக்கிழமை
இடம். :- Wupper Halla
Hünerfeld str 63b
42285 wuppertal.
திகதி :- 2902.2020
நேரம் :- 16:00 மணி சனிக்கிழமை
இடம். :- Wupper Halla
Hünerfeld str 63b
42285 wuppertal.