முத்துமாரி வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு!
வவுனியா நொச்சிக்குளம் முத்துமாரி வித்தியாலயம் பாடசாலையின் 2020ம் ஆண்டுக்கான வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழா பாடசாலை அதிபர் பாக்கியநாதன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் காலை 10 மணியளவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்,சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான கெளரவ பொ.தேவராசா, சோ.சத்தியேந்திரன், வீடமைப்பு அதிகார சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் இ.மோட்சியவன், சி.சிவராசா ஆசிரிய ஆலோசகர், கெளரவ விருந்தினர்களாக அயற் பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் விளையாட்டு அமைப்பினர்களாக ராஜ்குமார் (ஆசிரியர்),மோ.யேக்குயின்(முன்பள்ளி ஆசிரியர்) பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo




.jpeg
)




