தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா சிறிபாலகிருஷ்ணன் அவர்களின் நினைவுவணக்க நிகழ்வு!📷

பிரித்தானிய இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி. திக்சிகா சிறிபாலகிருஷ்ணன் அவர்களின் நினைவுவணக்க நிகழ்வு 23.02.2020 ஞாயிற்றுக்கிழமை இராட்டிங்கன் தமிழாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை தமிழாலய உதவிநிர்வாகி செல்வி. நிவேதா செல்வராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். மேலும் தமிழாலய ஆசிரியர்கள், பெற்றோர்கள், நகரவாழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.
Blogger இயக்குவது.