சாய்ந்தமருது முஸ்லிம் நபர் அமெரிக்கத் தூதரகம் முன்பாக போராட்டம்!!
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக இன்று காலை நபர் ஒருவர் தன்னந்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்காவினால் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரியே அவர் இந்த ஆர்ப்பாட்டதை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo