மனிதம் வாழுகின்றது - இதுவும் ஒரு சான்றாகும்!!
முச்சக்கரவண்டி ஒன்றின் பின்புறமாக எழுதப்பட்டிருந்த இந்த வாக்கியமானது மனதில் ஒருவித நெகிழ்ச்சியை உண்டுபண்ணியது. காரணம், இன்றைய காலத்தில் பெரும்பாலான முச்சக்கரவண்டிகளின் பின்புறத்தில் யாரோ ஒருவருக்கு தனியே சொல்லவேண்டிய விடயத்தையும் பொதுவான விடயங்களையுமே எழுதியிருப்பதை நாம் காணலாம். இவ்வாறிருக்க இந்த இளைஞரின் இத்தகைய மனிதாபிமான உதவியானது மனநெகிழ்வை தந்ததில் ஆச்சரியமில்லை.
மனித மனங்களில் மனிதம் செத்துக்கொண்டிருப்பதாகவும் மனிதர்கள் ஜடங்களாகின்றனரெனவும் பலவேறுபட்ட கருத்துக்கள் உலவுகின்ற இவ்வேளையில் இச்செயல் போற்றுதலுக்குரியதும் முன்மாதிரியானதுமாகும். வாழ்த்துக்கள் விஜேந்திரன் விஜி .......
படஉதவி - திக்கம் மதி.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo