அப்பாவி உறவுகளின் ஏக்கம் தவிப்பையும் தமது சுயஇலாபத்துக்காக பயன்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள்!
தமிழர் பிரதேசத்தில் இறுதியாக வலுப்பெற்று இருந்த போராட்டங்களில் ஒன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகளின் போராட்டம்.
ஆனால் இன்று - சாக்கடை அரசியல் செய்யும் சிலரும் பணத்துக்காக இனத்தை விக்கும் மானங்கெட்ட சில மனிதர்களும், அந்தப் போராட்டத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி விட்டார்கள்.
அப்பாவி உறவுகளின் ஏக்கத்தையும் தவிப்பையும் தமது சுயஇலாபத்துக்காக பயன்படுத்தும் எவரும் எந்த சந்தர்ப்பத்திலும் தமது இலக்கை அடைய முடியாது என்பது தான் உண்மை.
கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் உங்களை காறித்துப்பினாலும் உறவுகளில் சாபக்கேடு கோபம் போகாது.