பிரித்தானியாவில் சிறீலங்கா உயர் ஸ்தானிராலயத்திற்கு முன் போராட்டம்!📷
எதிர்ப்பை வெளிப்படுத்திப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் தமிழினப் படுகொலையாளி இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சவின் படத்தினை எரியூட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இப்போராடத்தினை பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி-பதிவு