திருகோணமலையில் இன்று காலை கோர விபத்து!!📷

திருகோணமலையில்  இன்று காலை கோர விபத்தில் 3 பேர் ஸ்தலத்தில் உயிரிழப்பு 60 பேர்  படுகாயம் ஏற்பட்டுள்ளதாக எமது தமிழ் அருள் செய்தியாளர்  தெரிவித்தார்.


இன்று  சுப்பர்லைன் பேருந்தும் திருகோணமலை போக்குவரத்துச் சபை CTB பேருந்தும் நேருக்கு நேர் மோதி  கோர விபத்து. 3 பேர் ஸ்தலத்தில் உயிரிழப்பு 60 மேற்பட்பவர்கள் படுகாயம் இதுவரை மேலதிக இழப்புக்கள் உறுதிப்படுத்தப் படவில்லை.
Blogger இயக்குவது.