போயிங்-737 ரக விமான விபத்தில் 52 படுகாயம்!!

துருக்கி நாட்டின் 177 பயணிகளுடன் ஸ்தன்பூல் நகர விமான நிலையத்தில் மோசமான காலநிலையில்  தரையிறங்கும்
வேளையில் ஓடுபாதையில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக போயிங்-737 ரக விமானம் 3 துண்டுகளாக உடைந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 52 பேர் படுகாயமுற்ற நிலையில் அதன் விமானிகள் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
Blogger இயக்குவது.