ஏப்ரல் 2 வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு!
இலஞ்ச ஊழலை பெற்றுக் கொள்வது தொடர்பில் குற்றவாளிகாக அடையாளம் காணப்பட்டு 12 வருடங்கள் சிறைதண்டனை வளஙக்கப்பட்ட, அரச மரக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கைக்கமைவான தீர்ப்பு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo