அகிலவிராஜ் காரியவசம் பதவி விலகுகின்றாரா!!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கட்சிக்குள் எழுந்துள்ள மோதல்களையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.

கட்சியின் மூத்த பிரமுகர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் அவரின் இந்த தீர்மானத்திற்கு , கட்சியின் மூத்த தலைவர்கள் இதுவரை சாதகமான பதிலை வழங்கவில்லை எனவும் மேலும் தெரிவிக்கபடுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.