இன்று முதல் படகு சேவை


இன்று முதல் வெள்ளவத்தையில் இருந்து பத்தரமுல்லை வரையில் படகு சேவை ஆரம்பமாகவுள்ளது.


கொழும்பு நகரத்தில் வாகன நெரிசலுக்குத்தீர்வாக மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளபடவுள்ளது.

இந்த படகு சேவையில் பயணக்கட்டணமாக நியாயமான கட்டணமே பொதுமக்களிடமிருந்து அறவிடப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம். ஆர்.டப்ளியு.சொய்சா தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.