கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா!!

நடிகை சம்ந்தா என்றால் அவரை பிடிக்காத ரசிகர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அவரின் அழகிற்கும், புன்னகைக்கும் ரசிகர்கள் ஏராளம்.

இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து கொண்டிருந்தார்.

இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது.

சமந்தா தற்போது கர்ப்பமாகியுள்ளதாகவும், இதனை அடுத்து அவர் விஜய்சேதுபதி நடிக்கும் ’காத்துல வாக்கில ரெண்டு காதல்’ உள்பட எந்த படத்திலும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் சமந்தா கர்ப்பமான தகவலை அவரோ அல்லது அவரது கணவர் நாக சைதன்யாவோ இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி கசிந்ததில் இருந்து சமந்தாவின் ரசிகர்கள் கடும் வருத்தத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo



Blogger இயக்குவது.