மாங்குளத்தில் விபத்து வீதி எங்கும் மீன்கள்!
யாழிலிருந்து கொழும்பு நோக்கி மீன்கள் ஏற்றப்பட்ட கூலர் ரக வாகனம் A9 வீதி மாங்குளம் பகுதியில் சற்று முன் விபத்துக்குள்ளாகியதில் சுமார் 10,000 கிலோக்கு மேற்பட்ட சூடை மீனும் சுவா பாறை மீனும் வீதி எங்கும் பரவிக் காணப்படுகின்றது.
மாடு குறுக்காக பாய்ந்த காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மாடு குறுக்காக பாய்ந்த காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்