முகமது தாஜுதீன் ஜாமினில் விடுதலை!
சுமார் 11 மாத காலம் சிறை வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முகமது தாஜுதீன் இன்று(5) ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
கொழும்பு கொம்பனி தெரு பள்ளிவாசலொன்றினுள் சுமார் 47 வாள்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இலங்கையின் மூத்த வழக்கறிஞர் ஷிராஸ் நூர்தீன் இந்த வழக்கை கையாண்டதன் பயனாக இன்று முஹம்மது தாஜுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதுடன்,
மாநகரசபை உறுப்பினர் முகமது தாஜுதீனை தவறாக கைது செய்தமை தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் ஒரு அடிப்படை உரிமைகள் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo