மூத்த பேராளியின் தாய் - சகோதரருக்கு நேர்ந்த அவல நிலை!!
வல்வட்டிதுறையில் இன்று புலிகள் இயக்கத்தின் முத்த போராளி பண்டிதர் (1985ம் ஆண்டு வீரச்சாவு) அவர்களின் தாயார் மற்றும் அவரது மூத்த சகோதரன் ஆகியோர் நீதி மன்றத்தின் கட்டளைக்கு அமைய வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனார்.
இதனை அறிந்த சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் தற்காலிகமாக சில ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து.
அவர்களுக்கு சொந்தமான காணியில் தற்காலிக வீடு அமைப்பதற்கு உரிய ஏற்படுகளை முதற்கட்டமாக அமைத்து பின்னர் அதனை நிரந்தர
வீடாக அமைப்பதற்கு முயற்சி எடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo