ஸ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய தகவல்!!
ஸ்ரீலங்காவிற்கும் சீனாவிற்கிடையிலான விமானசேவைகளை இம்மாதம் 10 திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது.
சீனாவின் வுகானில் உருவாகியதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அங்கு பலியாகிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இன்னமும் அதன் வீரியம் குறையவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், உலகில் 70 நாடுகளுக்குள் கொரோனா வைரஸ் புகுந்திருக்கிறது. இதனால் உலகளவில் பலியாகிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
இந்நிலையில் சீனாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொரொனா வரவயதையடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் 30 வரையில் சவூதி ஜெத்தாவுக்கான விமான சேவைகளைய நிறுத்துவதற்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.