பூண்டுப்பொடி செய்வது எப்படி!!

தேவையானவை :  பூண்டு(உள்ளி) – 250 கிராம், செத்தல் மிளகாய் – 10, உளுத்தம்பருப்பு – ஒரு கப், எண்ணெய் – ஒரு தேக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.


செய்முறை :  பூண்டை தோல் உரிக்கவும். சட்டியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும்வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, செத்தல்  மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக் கொள்ளவும். பூண்டுடன் மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.