அதிகரித்தது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மாலை நிலைவரப்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 72 ஆகக் காணப்பட்ட நிலையில், இன்று மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo