சென்னை காவல்துறையினருக்கு முகக்கவசங்களை வழங்கிய தமிழ் நடிகர்!
தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதாரப் பணியாளர்களும் காவல்துறையினரும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மெட்ரோ படத்தில் நடித்த நடிகர் சிரிஷ், சென்னை காவலர்களுக்கு குளுக்கோஸ் மற்றும் பாதுகாப்பு முகக்கவசங்களை வழங்கியுள்ளார். இதற்கு இவருக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo