200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஹட்டன் தரவல தோட்டத்தில் சுய தனிமைப்படுத்தலில்!

ஹட்டன் – டிக்கோயா தரவல தோட்டம் நேற்று முதல் முடக்கப்பட்டுள்ளது.


டிக்கோயாவிலுள்ள கிறிஸ்தவ ஆலயமொன்றில் அண்மையில் நடைபெற்ற ஆராதனையை நடத்திய போதகருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த ஆராதனையில் கலந்துகொண்டவர்கள் மற்றும் தரவல தோட்டத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களில் பலருக்கு மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.