இலங்கை-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டிகள்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 19 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக 2 பயிற்சி போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளது. இதில் முதலாவது பயிற்சி போட்டி நாளை
 கட்டுநாயக்கா எயார் போஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
Blogger இயக்குவது.