பிரிகேடியர் ஜெயம் அண்ணாவின் தாயார் லண்டனில் காலமானார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும்.தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான பிரிகேடியர் ஜெயம் அண்ணாவின் தாயார் லண்டனில் காலமானார்.


எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.
Blogger இயக்குவது.