தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கையில் எடுத்தது தவறு! நளினி ரட்ணராஜா
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கையில் எடுத்தது தவறு! நளினி ரட்ணராஜா!
விடுதலைப் புலிகள் மட்டுமல்ல ஆயுதக் குழுக்கள் அனைவரும் ஆயுதங்களையும், வன்முறைகளையும் கையிலெடுத்தது தவறு என மனிதவுரிமை செயல்பாட்டாளர் நளினி ரட்ணராஜா தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளராக களமிறங்குவார் என சில தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேபோன்று விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தொடர்பில் அவர் கூறியதாக வெளியான தகவல்களம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.