வெடி மருந்து வைத்திருந்த 4 பேர் கைது

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து
நேற்று(02) இரவு 850 கிராம் வெடிமருந்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
Powered by Blogger.