பிரான்சில் 7.560 பேர் பலி இதுவரை கொரோனா கொடூரம் !

கடந்த 24 மணிநேரத்திற்குள்
441பேர் சாவடைந்துள்ளனர் மொத்தமாகப் பிரான்சில்7.560 பேர் சாவடைந்துள்ளனர்,28.143 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,6.838 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

15.438 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று(4) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் கூறினார்.

-ஆனந் -
பிரான்ஸ் 
Blogger இயக்குவது.