கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து பிரித்தானியா ராணியாரின் உரை!
கொரோனா வைரஸ் நெருக்கடி மற்றும் சுய-தனிமை ஆகியவற்றை எதிர்கொண்டு 'தன்னலமின்றி' ஒன்றுபட்டு, 'நாங்கள் வெற்றி பெறுவோம் ...
நம் நாட்டின் இடையூறு விளைவிக்கும் காலம் இது என்றே கூறலாம். அது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்திய ஒரு இடையூறு, பலருக்கு நிதி சிக்கல்கள், மற்றும் நம் அனைவரின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றங்கள்.
மருத்துவ ஊழியர்கள் தங்கள் பணி மற்றும் தியாகத்திற்கு நன்றி
தெரிவித்ததோடு , NHS முன் வரிசையில் உள்ள அனைவருக்கும், அதே போல் பராமரிப்புத் தொழிலாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பாத்திரங்களைச் செய்கிற அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார் .
எங்களுக்குப் பின் வருபவர்கள், குறிப்பாக இந்த தலைமுறையின் பிரித்தானியார்கள் எந்தவொரு வலிமையும் உடையவர்கள் என்று கூறுவார்கள்( காரணம்: கொரோனாவை எதிர்கொண்டுள்ளதால்).
'நாங்கள் மீண்டும் சந்திப்போம்' என்றும்
நாம் ஒற்றுமையாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

.jpeg
)