பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இணையத்தின் ஊடாக நிதி திரட்ட முடிவு
இன்று COVID-19 தொற்றுநோயின் விளைவாக உலக மக்கள் அசாதாரண நிலைமைகளை எதிர் கொண்டிருக்கிறார்கள், இதன் தாக்கம் இலங்கையின்
வடக்கு- கிழக்கில் அதிகமாக உணரப்பட்டுள்ளது. பல நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக, தற்போதைய சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இணையத்தின் ஊடாக நிதி திரட்ட முடிவு செய்துள்ளேன். எனது முயற்சிக்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றேன்.
https://www.gofundme.com/f/fund-rising-for-covid-19-relief?pc=fb_co_campmgmt_w&rcid=r01-158611701941-e502723d9cf54a3b&utm_source=facebook&utm_medium=social&utm_campaign=p_lico%2Bshare-sheet&fbclid=IwAR0lf3j82jOyQG6tfVWmbmoY3C6Krq6iDCBX5SuJ7XP_usS9hwciUPkINI0

.jpeg
)