லண்டன் சவுத்தென்ட் தமிழ்ச் சங்கத்தின் கரம் கொடுப்போம் உதவித்திட்டம்
"இருக்கின்ற போது உதவி வழங்குவதிலும் பார்க்க இல்லாத போது(ம்) வழங்குவதே உயர்ந்தது."
இலண்டன் சவுத்தென்ட் தமிழ்ச் சங்கத்தின் கரம் கொடுப்போம் செயற்றிட்டத்தின் ஊடாக தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சமூக சேவையாளர் தனது காலமான தாயாரின் பிறந்த நாள் நினைவாக இன்னுமோர் நண்பருடன் இணைந்து வடமராட்சி கிழக்கு பகுதியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவுக்கான பாரிய இடர்பாட்டை எதிர்கொண்ட இரு கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 102 குடும்பங்களிற்கு தலா 2250பெறுமதியான உலர் உணவுப் பொருட்களையும் மரக்கறி வகைகளையும் வழங்கி உதவியுள்ளனர். கிராம சேவையாளர்கள் முன்னிலையில் இதுவரை உதவிகள் கிடைக்காதவர்களுக்கே முறையான பதிவுகளின் அடிப்படையில் உதவிகள் வழங்கப்பட்டன.

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)