கனடாவில் Covid 19 Corona அவசரகாலக் கொடுப்பனவுகள்(CERB).

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஒருவர் தனது வருமானத்தை இழந்தால்..தற்காலிக இழப்பீடாக வாரம் ஒன்றிற்கு $500 வரை 16 வாரங்களுக்கு வழங்கப்படும்...

இதற்கான விண்ணப்பங்கள் April 6 ஆம் திகதியில் இருந்து ஏற்றுக் கொள்ளப்படும்..இணையத்தளத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைபேசி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்...

Canada Revenue Agency இந்த விண்ணப்பிக்கும் செயலை மேலும் இலகுவாக்க அவரவரது பிறந்த மாதங்களின் அடிப்படையில் பின்வரும் திகதிகளில் விண்ணப்பிக்க முடியும் எனக் குறிப்பிடுகிறது....அதை இங்கு கீழே காண்க...

1)
April 6 இல் விண்ணப்பிக்கக் கூடியவர்கள்:-
January, February, March மாதங்களில் பிறந்தோர் விண்ணப்பிக்கலாம்....

2)
April 7 இல் விண்ணப்பிக்கக் கூடியவர்கள்:-
April, May, June மாதங்களில் பிறந்தோர் விண்ணப்பிக்கலாம்....

3)
April 8 இல் விண்ணப்பிக்கக் கூடியவர்கள்:-
July, August, September மாதங்களில் பிறந்தோர் விண்ணப்பிக்கலாம்....

4)
April 9 இல் விண்ணப்பிக்கக் கூடியவர்கள்:-
October, November, December மாதங்களில் பிறந்தோர் விண்ணப்பிக்கலாம்....

இந்தத் திகதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் April 10,11,12, ஆம் திகதிகளில் விண்ணப்பிக்கலாம்...
Blogger இயக்குவது.