திறக்கப்பட்டது கொழும்பில் சில பகுதிகள்!!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலுக்குட்பட்டிருந்த நிலையில் முடக்கப்பட்ட சில பிரதேசங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு - 12 இல் பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் ஜா- எல பிரதேசத்தில் உள்ள சுதுவெல்ல ஆகிய பகுதிகளே இவ்வாறு திறக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.