60 அடி பள்ளத்தில் வீழ்ந்தது லொறி!!
கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் மொரகஹமுல என்ற இடத்தில் உள்ள பாலம் ஒன்றின் கீழ் லொறி ஒன்று வீழ்ந்ததில் பலத்த சேதத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
மெதமகநுவரையில் இருந்து மெனிக்கின்னை நோக்கிச் சென்ற லொறியே கல்மல் ஓயாவில் வீழ்ந்துள்ளது.
விபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அமதிக்கப்பட்டுள்ளார்.
பாலத்தின் பாதுகாப்பு தடையை உடைத்துக் கொண்டு சுமார் 60 அடி பள்ளத்தில் மேற்படி லொறி வீழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo