சிறைக் கூடத்திலிருந்து தொலைபேசிகள் மீட்பு!!!

கொழும்பு விளக்கமறியல் சிறையில் 4 கையடக்கத் தொலைபேசிகளும் 5 சிம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.

பிரபல பாதாள உலக தலைவனும் பல்வேறு திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபருமான ‘ கொஸ்கொட தாரக’ தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூடத்திலிருந்தே அவர் மீட்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை உளவுத்துறை அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சோதனைகளின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த சிரைக் கூடத்தில் கொஸ்கொட தாரகவுடன் 10 சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.