வெள்ளவத்தை பகுதியில் விபத்து!!

வெள்ளவத்தை பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை திருப்புவதற்கு முயற்சித்த போது பிரதான வீதியில் வேகமாக வந்த மற்றுமொரு மோட்டார் வாகனத்தில் மோதுண்டுள்ளது.
இதன் போது மோட்டார் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து சம்பவம் அருகில் இருந்த சிசிடீவி கமராவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.