தாயகமக்களின் இடர்நிலை கண்டு அவசரகால நிவாரணம் வழங்கிய சுவிஸ் வானவில் விளையாட்டுக் கழகம்!📷

சுவிஸ் வாழ் இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பேரிடர் கால உதவித்திட்டத்தில், சுவிஸ் வானவில் விளையாட்டுக் கழகம் வழங்கிய
நிதியுதவியில் வவுனியா மாவட்டத்தில் தரணிக்குளம் கிராமத்தில் வசிக்கும் ஐம்பது குடும்பங்களிற்கும் வவுனியா வடக்கு மாறாயிலுப்பை கிராம அலுவலர் பிரிவில் பனைநின்றான் கிராமத்தில் வசிக்கும் பத்தொன்பது குடும்பங்களிற்கும் மாறாயிலுப்பையில் வசிக்கும் இருபத்தியொரு குடும்பங்களிற்கும் கனகராயன் குளத்தில் வசிக்கும் பத்து குடும்பங்களிற்கும் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.