நாளை மின்சாரம் தடைப்படவுள்ள பிரதேசங்கள்!

உயர் மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக வடக்கின் பல பகுதிகளில் நாளை (16) மின்சாரம் தடைப்படும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.

அதன்படி நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
யாழ் மாவட்டத்தில்- மந்திகை உபயகதிர்காமம், வல்லிபுரம், வல்லிபுரம் தேசியு நீர்ப்பாசனசபை, டொக்யாட் முல்லை ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல வவுனியா மாவட்டத்தில்- தவசிக்குளம் கிராமத்திலும் மின்சாரம் தடைப்படும்.
மேலும் மன்னார் மாவட்டத்தில்- காலை 9 மணியிலிருந்து மாலை 3 மணி வரை சீனத்துறைமுகம், வங்காலை ஒரு பகுதி, முள்ளிக்குளம், தள்ளாடி, கடலேரி வீதி, சாந்திபுரம், தரவன்கோட்டை, தள்ளாடி இராணுவ முகாம், டயலொக தொலைத்தொடர்பு நிலையம், மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் ஆகிய பிரதேசங்களில் மின் துண்டிக்கப்படும் எனவும் மின்சாரசபை அறிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.