தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 - சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2020 - சுவிஸ்

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.!


27.11.2020; வெள்ளி மதியம் 12:30 மணி

Forum Fribourg, Route du Lac 12, 1763 Granges-Paccot


எத்தகைய இடர்கள், சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென இப் புனித நாளில் உறுதியெடுக்க தாங்கள் அனைவரும் கலந்து கொள்வதோடு, தேசப்புதல்வர்களின் தியாகத்தை உலகறியச் செய்யும் வகையில் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களையும் அழைத்து வருமாறும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினர்.

Powered by Blogger.