இம்ரான் பாண்டியன் படையணி போராளி மருத்துவமனையில்📷

மருத்துவமனையில்

 தலைமைச் செயலகம், இம்ரான் பாண்டியன் படையணி ஆகியவற்றில் செயற்பட்டவரும், ஏற்கனவே முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் வாழ்வு கழித்தவருமான போராளி உறவு போர்க்கால வயிற்றுக்காயம் கருதி தொடராக மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மூன்று பிள்ளைகள் உள்ளனர். மனைவியே வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கிறார். பிள்ளைகள் தனியே வீட்டில் உள்ளனர். மருத்துவ பராமரிப்பு, பிள்ளைகளின் உணவு, அவசர தேவைகளுக்கு மிகுந்த நெருக்கடியில் தவிக்கின்றனர். 


இயலுமானோர் இரங்குவோம்.


Powered by Blogger.