யாப்பு திருத்தங்கள் குறித்து ஹக்கீம் கருத்து தெரிவிப்பு!!

 

தனியே ஓர் இனத்தினை மாத்திரம் முன்னிலைப்படுத்துகின்ற யாப்பு திருத்தங்கள் வருவதென்பது ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எடுத்த எடுப்பிலேயே தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவருகின்ற போது சாதகமான சில அம்சங்கள் முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டு அதன் மூலம் மிகப்பாதகமான சூழ்நிலை ஏற்பட்டு விடுமா என்பது குறித்து அச்சம் நிலவுவதாகவம் அவர் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.